29 வயதான பிரிட் இளம் வயது தாத்தா
29 வயதான பிரிட்டின் மகள் தியா.
இவர் 14 வயதில் குழந்தை பெற்றுள்ளார்.
இதனால் பிரிட் உலகிலேயே இளம் வயது தாத்தா ஆகியுள்ளார்.
இது நம்ப கடினமாக இருக்கிறது. பிரிட்டனில் சாத்தியமானதுதான்.
இளைய குடும்பத்தின் புகைப்படங்களை பார்க்கவும்.
No comments:
Post a Comment