Thursday, September 15, 2011

மகாபாரதம் உண்மைதானா?

மகாபாரதத்தில் கண்ணனின் புல்லங்குழல் இசை கேட்டு மாடுகள் அவன் பின்னால் செல்வதாக நாம் படித்ததுண்டு கண்ணனின் புல்லாங்குழல் இசைக்கு பசுக்கள் மயங்கின.
இன்று பசுக்களை மயக்கும் நவீன கண்ணன்கள் நீங்கள் பார்த்ததுண்டா கிழே உள்ள விடியோவைப் பார்க்கவும்   



ஐக்கிய அமெரிக்காவை சேர்ந்த ஆபிரிக்க - அமெரிக்க சமூகத்தினரிடையே 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உருவான இசை வடிவத்தின் பெயர் ஜாஸ்.



ஆபிரிக்க இசை மரபுகளினதும் ஐரோப்பிய இசை மரபுகளினதும் கலப்பில் உருவானது. ஜாஸ் இசைக்கு பசுக்கள் மயங்குவது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
அன்று கண்ணனின் புல்லங்குழல் இசை கேட்டு மாடுகள்
மயங்கியது உண்மைதானா?
மகாபாரதம் உண்மைதானா?




2 comments:

குறையொன்றுமில்லை. said...

மஹா பாரதம் ராமாயணம் எல்லாம் ஒருவர் எழுதிய காவியமாக த்தான் நம்பப்படுகிரது. நாம் எப்படி வாழவேண்டும் என்று சொல்வது ராமாயணம் எப்படி வாழ்க்கூடாதுன்னு சொல்வது மஹா பாரதம். கதை மூலமாக சொன்னா அதுக்கு தனி பலன் இருக்குமில்லியா? நாம் நல்லதை மட்டுமே எடுத்துக்கொள்ளனும்.

Unknown said...

அம்மா உங்கள் வருகைக்கு நன்றி.
அன்புடன்
உங்கள் வாழ்த்துக்களை
எதிர்னோக்கும்
சக்தி