உலகத்தில் ஒருவரைப் போல ஏழு பேர் இருப்பார்கள் என்று சொல்லப்பட்டு வருகின்றது.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா போல ஒருவர் இந்தோனேஷியாவில் இருக்கின்றார்.இவர் அச்சொட்டாக ஒபாமா போல காட்சி கொடுக்கின்றார் என்று சொல்ல முடியாது. ஆனால் இவரின் உடல் அமைப்பு ஒபாமாவின் உடல் அமைப்பையே ஒத்திருக்கின்றது. இதனால் இவர் ஒபாமா போலவே நடந்து கொள்கின்றார்.
இதனால் டூப்ளிகேட் ஒபாமா என்று பிரபலம் அடைந்து இருக்கின்றார். இவரின் புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு தருகின்றோம்.




அன்புடன் சக்தி
No comments:
Post a Comment