சக்தி
Labels
செய்திகள்
இஸ்லாம்
மருத்துவம்
ஆன்மிகம்
புகைப்படங்கள்
வரலாறு
சினிமா
வீடியோ
news
Friday, October 07, 2011
தென்னாபிரிக்காவில் ஒரு பாம்பு மற்றொரு பாம்பை சாப்பிடுகிறது.
மனுசன மனுஷன் சாப்பிடுறாண்டா என்று பாடுவதை கேட்டு இருக்கிறோம்
நாய் நாயைச் சாப்பிடுவதைப் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் ஒரு பாம்பு மற்றொரு பாம்பை சாப்பிடுகிறது.
தென்னாபிரிக்காவில் உள்ள தேசிய பூங்கா ஒன்றில் இருந்தே இத்தகைய காட்சிகள் படம் எடுக்கப்பட்டுள்ளன.
இத்தகைய அரிய காட்சிகளை Piet Heymans என்பர் படம் பிடித்துள்ளார். குறித்த இப்பாம்பு மற்ற பாம்பை 52 நிமிடங்களாக விழுங்கியுள்ளது.
அன்புடன் சக்தி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment