உலகின் மிக பெரிய சிற்பம்-கிரேஸி ஹார்ஸ் நினைவுச்சின்னம்
அமெரிக்காவில் தெற்கு டகோட்டா அருகில் பிளாக் ஹில்ஸ் மலை மீது செதுக்கப்பட்ட தேசிய நினைவு பாரம்பரியம் உள்ள, ஒரு நினைவுச்சின்னம் 1948 - ல் தொடங்கி இன்னும் முற்றுப்பெறாத நிலையில் உள்ளது.இது நிதி பிரச்னைகாரணமாக முடிவடையாமல் உள்ளது.இது முடியும் பொழுது 641 அடி (195 மீ) அகலம் மற்றும் 563 அடி (172 மீ) -இருக்கும்
கிரேஸி ஹார்ஸ் கல்லறை |
அது கிரேஸி ஹார்ஸ் எனும் செவ்இந்தியனை நினைவுகூர்வதாக இருக்கிறது.இவர் அமெரிக்கர்களுக்கும் செவ்இந்தியர்களுக்கும் டிசம்பர் 21, 1866 -ல் நடந்த போரில் செவ்இந்தியர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார் .
No comments:
Post a Comment