குரங்குமனிதன் |
இந்தியாவின் லக்னவ் பகுதியின் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு மிகப்பெரும் இடைஞ்சல்களை அங்குள்ள கட்டிடத்தொகுதிக்குள் வாழும் ஏராளமான குரங்குகள் மேற்கொண்டு வந்தன.
இது மாத்திரம் இன்றி ரயிலில் பயணிக்க வரும் பயணிகளை அவை தாக்குவதோடு அவர்களின் உடமைகளையும் பறிமுதல் செய்கின்றன. எனவே பயணிகளின் நன்மை கருதிய லக்னவ் ரயில்வே தலைமை அதிகாரிகள் இதெற்கென ஒருவரை வாடகைக்கு அமர்த்தியுள்ளது.
அவரது பெயர் அச்சான் மியான்(வயது 42). அவர் அச்சு அசல் குரங்குபோலவே வீதியால் நடந்து வந்து அங்குள்ள ஆயிரக்கணக்கான குரங்குகளை பயமுறுத்தி அவற்றை துரத்தி வருகிறார்.
இவரது செய்கைகள் அனைத்தும் குரங்குகலைப் போலவே உள்ளது.
அன்புடன் சக்தி
2 comments:
இது புது தகவலா இருக்கே.
அம்மா உங்கள் வருகைக்கு நன்றி.
அன்புடன்
உங்கள் வாழ்த்துக்களை
எதிர்னோக்கும்
சக்தி
Post a Comment