ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த (Shri Varun Dev Mandir )வருணன் கோவில்
கராச்சியில் உள்ள காளிகோவில்
இந்துக்களுக்கு மட்டும் வணங்க அனுமதிக்கப்படும் கோவில்
நாராயணன் கோவில்
A worker at the Hindu crematorium outside Karachi with the ashes waiting to be collected by relatives in இந்தியா
Hindu Temple, Rohtas Fort, near Islamabad, Punjab
பாக்கிஸ்தானில் உள்ள பல கோவில்கள் சேதமடைதுள்ளன.
இந்நிலையில் பாகிஸ்தானின் தற்ப்போதைய அரசு பாக்.,கில் வசிக்கும் சிறுபான்மையின மக்களுக்கான நலத்திட்டங்களில் ஒருபகுதியாக, லாகூர், கராச்சி உட்பட முக்கிய நகரங்களில் உள்ள 10 கோவில்கள் பாக்., அரசின் செலவில் புதுப்பிக்கும் பணிகள் நடந்தன. பல லட்ச ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பணிகள் நேற்று முடிவடைந்தன. இதன்மூலம், கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இது பாராட்டப்பட வேண்டிய செய்தி. பாக்கிஸ்தானில் இதுபோன்று பல திட்டங்கள் தொடரட்டும்
No comments:
Post a Comment