துபாயில் உலகின்
மிக உயரமான கட்டிடம் (burj khalifa)
மிக உயரமான கட்டிடம் (burj khalifa)
துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான Burij கட்டிடத்தில் தான் இந்த உலகின் மிகப்பெரிய புத்தகம் உள்ளது. 16 அடி உயரமுள்ள இந்த புத்தகம் பட்டு நூல் காகிதத்தினால் செய்யப்பட்டதாகும். இந்த புத்தகத்தில் உயரமான கட்டிடத்தை உருவாக்க உழைத்த 100 பேரை பற்றிய தகவல்கள் அடங்கியுள்ளது. இந்த புத்தகத்தை உருவாக்க ரூபாய் 5.2 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment