Friday, December 02, 2011

துபாய் வர்த்தகசபையில்( Dubai Chamber of Commerce and Industry)நடந்த ஓவியப்போட்டியில் வெற்றிபெற்ற தமிழர்


 "திரைகடலோடியும் திரவியம் தேடு" என்ற பொன்மொழிக்கேற்ப
 பல நாடுகளில் பணிபுரியும் நம் தமிழர்கள். அந்நாடுகளில்
பல சாதனைகளையும் புரிந்து தமிழர்களுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.அந்தவகையில் துபாய்வர்த்தகசபையில்(dubai chamber of commerce)நடந்தஓவியப்போட்டியில் ஒரு தமிழர் வெற்றிபெற்றுள்ளார்.


துபாய் தேசிய நாள் விழா (dubai national day)துபாய் வர்த்தக சபையில் கொண்டாடப்பட்டது.இதில் அங்கு பணிபுரியும் அதிகாரிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.மேலும்அங்குபணிபுரியும்அதிகரிகளுக்கிடையில் ஓவியப் போட்டியும்நடைபெற்றது.இதில் தமிழ்நாட்டைச்சேர்ந்த மேலாளர் ஒருவர் வரைந்தஓவியத்திற்குமுதல்பரிசு கிடைத்தது



முதல் பரிசு பெற்ற ஓவியம்




போட்டியில் பங்குபெற்ற ஓவியங்கள்








 










1 comment:

MaduraiGovindaraj said...

டிஜிட்டல் கேமராவை வைத்து படமெடுத்துக் கொண்டு அலைகிறேன். நல்ல படமா அமைந்தால் சிரிச்சுக்குவேன்.